Top Banner
Top Banner
அமரர் சத்தியநாதன் சிவகுமாரசிங்கம்
மலர்ந்தது - 02.01.1935 - உதிர்ந்தது - 10.12.2019

அமரர். சத்தியநாதன் சிவகுமாரசிங்கம் அவர்கள் திருமதி. சகுந்தலா தேவி அவர்களின் அன்புக்கணவரும்,

அமரர் சிவகுமார சிங்கம் இராசம்மா அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிவமுத்துக்குமாரசாமி, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும்,

திரு. சுகுராஜ், சங்கராஜ், லசந்தி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜ் அவர்களின் அன்புத் தந்தையும்,

திருமணச் செல்வி, ஷிவாந்தினி, ராஜ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

சரண்ஜா, கைலாஷ், கிஷோரி அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிவநாதன், புஷ்பநாதன் ராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, விக்னேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரன் சுலோசனாதேவி, காலஞ்சென்ற ரஞ்சினி, பத்மினி, நிர்மலா தேவி அவர்களின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் ஜெயரட்ண மார்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு கிரியைகளின் பின்பு ஞாயிற்றுக்கிழமை மதியம் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகுராஜ் - இலங்கை
செல்லிடப்பேசி: 0779478629
தொலைபேசி: .
சங்கர்ராஜ் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: 41786192551
தொலைபேசி: .
லசந்தி - கனடா
செல்லிடப்பேசி: 905943907
தொலைபேசி: .
சகுந்தலாதேவி - கொழும்பு
செல்லிடப்பேசி: 942592370
தொலைபேசி: .
Bottom Banner