Top Banner
Top Banner
திருமதி நல்லம்மா கனகசபை
மலர்ந்தது - 15.02.1928 - உதிர்ந்தது - 27.10.2019

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், முருங்கன், லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா கனகசபை அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கனகசபை அவர்களின் பாசமிகு மனைவியும்,கனகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சபேசன், மற்றும் ஞானி, றாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லையா, கந்தையா, கதிராசிப்பிள்ளை, நல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி, சண்முகலிங்கம், மஞ்சு, குலம், கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காந்தியம்மா, காலஞ்சென்றவர்களான தேவராசா, சேனாதிராசா, ராஜதுரை, தம்பியையா, சரவணமுத்து, கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனகாம்பிகை, மனோன்மணி, காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

கீதா, துர்க்கா, றதுஷன், ஸ்தாபன், நிவேதா, கிருஷன், கஜிஷன், வருணி, கபேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



நிகழ்வுகள்

பார்வைக்கு

Saturday, 02 Nov 2019 5:00 PM - 9:00 PMSunday, 03 Nov 2019 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


கிரியை

03 Nov 2019 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தகனம்

Sunday, 03 Nov 2019 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - கனடா
செல்லிடப்பேசி: ,
தொலைபேசி: +19056405383
றாதன் - மகன் - .
செல்லிடப்பேசி: +447786246806
தொலைபேசி: ,
குலம் - மருமகன் - கனடா
செல்லிடப்பேசி: +16472869089
தொலைபேசி: .
ஞானி - மகள் - கனடா
செல்லிடப்பேசி: +16472893003
தொலைபேசி:
Bottom Banner