Top Banner
Top Banner
அருணாசலம் திருலிங்கம்
மலர்ந்தது - 22.10.1963 - உதிர்ந்தது - 30.10.2019

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருலிங்கம் அருணாசலம் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

சதாசிவம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், சத்தியபவானி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜாஜன், அஷ்வினா, அபினாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரா, சந்திரா, அருண்குலசிங்கம், வசந்தா, மகேசலிங்கம், அமுதா, அசோகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியசீலன், சத்தியபாமா, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம், தனபாக்கியம், தில்லைநாதன், கேதீஸ்வரி, திருச்சிற்றம்பலம், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகா, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இவர் தளிர் உறுப்பினரும் காப்புறுதி முகவருமான அருண்குலசிங்கம் அவர்களின் சகோதரர் ஆவார்.



நிகழ்வுகள்

பார்வைக்கு

Monday, 04 Nov 2019 5:00 PM - 9:00 PMTuesday, 05 Nov 2019 8:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


கிரியை

Tuesday, 05 Nov 2019 10:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தகனம்

Tuesday, 05 Nov 2019 1:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவானி - மனைவி - கனடா
செல்லிடப்பேசி: +14166090937
தொலைபேசி: .
கமல் - மைத்துனர் - கனடா
செல்லிடப்பேசி: +16479716959
தொலைபேசி: .
அஷ்வினா - மகள் - கனடா
செல்லிடப்பேசி: +16478015236
தொலைபேசி: ,
அருண்குலசிங்கம் - சகோதரர் - கனடா
செல்லிடப்பேசி: +14163572847
தொலைபேசி: .
Bottom Banner