Top Banner
Top Banner
நாராயணப்பிள்ளை பத்மாசனத்தி
14.08.1972 - 31.10.2019

வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணப்பிள்ளை பத்மாசனத்தி அவர்கள் 31.10.2019 இன்று வியாழக்கிழமை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் நாளை 01.11.2019 வெள்ளிக்கிழமை மு.ப.10.30 மணியளவில் வந்தாறுமூலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
Bottom Banner