Top Banner
Top Banner
திருமதி வித்யா பிரகாஷ்
மலர்ந்தது - 12.12.1984 - உதிர்ந்தது - 23.09.2019

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரகாஷ் வித்யா அவர்கள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விக்கினேஸ்வரன்(சோதி) ரட்ணா(பவா) தம்பதிகளின் ஏக புத்திரியும்,

மகேந்திரன், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரகாஷ் அவர்களின் அன்பு மனைவியும்,

வர்சனா, சாய்நேகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினேஷ் அவர்களின் அன்புச் சகோதரியும்,

கவிதா, ரமேஷ், சுரேஸ், தர்சிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


பார்வைக்கு

Wednesday, 25 Sep 2019 5:00 PM - 9:00 PM
Thursday, 26 Sep 2019 8:00 AM - 9:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


கிரியை

Thursday, 26 Sep 2019 10:30 AM - 12:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தகனம்

Thursday, 26 Sep 2019 1:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரகாஷ் - கணவர் - கனடா
செல்லிடப்பேசி: +14163209364
தொலைபேசி: .
விக்கினேஸ்வரன் - தந்தை - கனடா
செல்லிடப்பேசி: +16473470604
தொலைபேசி: .
வினேஷ் - சகோதரர் - கனடா
செல்லிடப்பேசி: +14038371575
தொலைபேசி: .
Bottom Banner