Top Banner
Top Banner
ஜன.
13
2020
உலக வரலாற்றில் முதன்முறையாக கியூபெக் தமிழ் சமுகத்தின் மரபுத்திங்கள்
Published in: கனடா செய்திகள்
தேசிய தமிழரின் விடுதலை உணர்வுடன் தமிழ் மரபுத் திங்கள் உலக நாடுகளில் முதன் முதலாக தமிழின் மரபு வெளிப்பாட்டை எடுத்தியம்பிய கியூபெக் தமிழ் சமூகத்தின் மரபுத்திங்கள்.

கனடிய மண்ணில் 12 - 01 - 2020 அன்று மொன்றியலில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய உணர்வுடன் பல தமிழ் சமூக அமைப்புகளும் இணைந்து நடத்திய மாபெரும் தமிழ் மரபுத்திங்கள். வரலாற்று பதிவாகியது.

52 நாடுகளின் தமிழ் சமூகத்தின் வெளிப்பாடாக தமிழர்களின் தேசியக்கொடியினை ஏந்தி தமிழ் தேசியம் சார்ந்த உலக நிகழ்வாக முதன் முதலாக கனடா கியூபெக் நகரில் ஒரு மாற்றத்தினை தமிழ் என்னும் மொழிக்காகவும் ஈழ விடுதலையின் தலைமைக்காகவும் எடுத்து சொல்லக்கூடிய வகையில் இடம்பெற்ற தமிழ் மரபுத்திங்கள் ஆகும்.














இதில் மாவீரர்களின் தியாகங்களும் எடுத்துக்காட்டக்கூடிய வகையில் அமைந்தது.

நூற்றுக்கும் அதிகமான வர்த்தக மக்களின் ஆதரவுடனும் பொதுமக்களின் ஆதரவுடனும் உணர்வு ரீதியாக இடம் பெற்ற மொன்றியல் வாழ் மக்களின் தமிழ் மரபுத்திங்கள் இடம் பெற்றது என்பது குறிப்பிடதக்கதாகும்.


செய்திகளுடன் படங்கள் மொன்றியலில் இருந்து: தளிரின் ஊடக பொறுப்பாளர் : சர்மிளா.
Share
  பிந்திய செய்திகள்
பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்
(22 Jan 2020)
ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்
(22 Jan 2020)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>
மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகள்
(22 Jan 2020)
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>
சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
(22 Jan 2020)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
(22 Jan 2020)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>
ராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு
(22 Jan 2020)
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?
(21 Jan 2020)
இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>
கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு
(21 Jan 2020)
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>
எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
(21 Jan 2020)
எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>
எண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு
(21 Jan 2020)
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்