Top Banner
Top Banner
ஜன.
11
2020
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பை வழங்குவோம் - சிறிசேன
Published in: இலங்கை செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் மூன்றில் இரண்டு பலமுள்ள அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதியதொரு அரசாங்கம் உருவாகியுள்ளது.

இந்த அரசாங்கம் உருவாகுவதற்கு நாம் கடந்த காலங்களில் பல்வேறு தியாகங்களை மேற்கொண்டிருந்தோம்.

மேலும் நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்க வேண்டும் என்றும் புதியதொரு அரசாங்கம் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்றும் நாம் உறுதியாக இருந்தோம்.

இந்நிலையில், அடுத்த ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன பலமான கூட்டணியாக இந்தத் தேர்தலில் களமிறங்கும்.

இதனூடாக ஜனாதிபதிக்கு மேலும் பலத்தை வழங்கும் வகையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம்.
Share
  பிந்திய செய்திகள்
பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்
(22 Jan 2020)
ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்
(22 Jan 2020)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>
மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகள்
(22 Jan 2020)
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>
சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
(22 Jan 2020)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
(22 Jan 2020)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>
ராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு
(22 Jan 2020)
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?
(21 Jan 2020)
இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>
கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு
(21 Jan 2020)
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>
எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
(21 Jan 2020)
எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>
எண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு
(21 Jan 2020)
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்