Top Banner
Top Banner
டிச.
15
2019
வேலாயுதம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் அஞ்சலி கூட்ட அழைப்பு
Published in: நிகழ்ச்சி நிரல்
அமரர் ஏகாம்பரநாதன் - முன்னாள் ஆசிரியர் பிறந்து வாழ்ந்த புட்டளை வாழ்மக்களுடன் அன்னாரிடம், வேலாயுதம் மகா வித்தியாலத்தில் படித்த மாணவர்கள், கல்விகற்பித்த சக ஆசிரியர்கள், ஆசிரியைகள், அயல் பாடசாலை சங்க உறப்பினர், அயல் பாடசாலைகளின் மாணவர்கள், மாணவிகள், நண்பர்கள், நலன் விரும்பிகள் யாவரையும் குடும்ப அங்கத்தவர்களுடன் கலந்து சிறப்பிக்குமாறு வேலாயுதம் மகா வித்தியாலயம் பழையமாணவர் சங்கம் கனடா அன்புடன் அழைக்கின்றது.

இடம் - கவுன்சில் சேம்பேஸ், ஸ்காபரோ சிவிக்சென்ரர்

Council Chambers, Scarborough Civic Centre, 150 Borough Drive

காலம் - ஞாயிற்றுக்கிழமை, மார்கழி 22ம் திகதி - காலை 10மணி தொடக்கம் பி.ப 1மணிவரை

Date: Sunday, December 22, 2019 Time: 10am to 1pm


INVITATION for Memorial Event of
Late Mr. S. Ehamparanathan, Past Principal, Velautham MV

You are invited with your family members for the Event which is scheduled to take place on Sunday, December 22, 2019 from 10am to 1pm at Council Chambers, Scarborough Civic Centre, 150 Borough Drive, Scarborough ON

Free Parking Information:
Exit on McCown South, Right on Town Centre Court, pass four way stop, Go to next set of light, follow bend in road to second Parking Lot on to your right. Buzz the button attendant will open. Inform attendant that you are there for the meeting at Council Chambers.
Share
  பிந்திய செய்திகள்
பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்
(22 Jan 2020)
ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்
(22 Jan 2020)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>
மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகள்
(22 Jan 2020)
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>
சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
(22 Jan 2020)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
(22 Jan 2020)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>
ராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு
(22 Jan 2020)
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?
(21 Jan 2020)
இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>
கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு
(21 Jan 2020)
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>
எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
(21 Jan 2020)
எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>
எண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு
(21 Jan 2020)
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்