Top Banner
Top Banner
டிச.
6
2019
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைகின்றனர்
Published in: கனடா செய்திகள்
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின்போது ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாக அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

ஒன்ராறியோ மாகாண கணக்காளர் நாயகம் போனி லிசிக் (Bonnie Lysyk) நேற்றுப் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் கிட்டத்தட்ட 70,000 நோயாளிகள் காயமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சைபெற்ற 100 நோயாளிகளில் ஆறு பேருக்கு கவனிப்பின் போது தீங்கு விளைவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒரு மில்லியன் மக்கள் சிகிச்சை பெறுவர். அவர்களின் சுமார் 67,000 பேர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையைக் குறைக்க உடனடியாக அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கணக்காளர் நாயகம் போனி லிசிக் அழைப்பு விடுத்துள்ளார்.
Share
  பிந்திய செய்திகள்
பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்
(22 Jan 2020)
ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்
(22 Jan 2020)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>
மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகள்
(22 Jan 2020)
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>
சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
(22 Jan 2020)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
(22 Jan 2020)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>
ராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு
(22 Jan 2020)
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?
(21 Jan 2020)
இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>
கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு
(21 Jan 2020)
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>
எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
(21 Jan 2020)
எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>
எண்ணெய்- எரிவாயு நிறுவனங்களின் வரிகளின் அளவு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரிப்பு
(21 Jan 2020)
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஆல்பர்ட்டா கிராமப்புற மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்