Top Banner
Top Banner
டிச.
6
2019
மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா
Published in: கனடா செய்திகள்
மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி கிறிஸ்மஸ் தாத்தா, பொம்மைகளை வழங்கி மகிழ்வித்துள்ளார்.

புனித ஜோன்ஸ் ஆங்கிலிகன் தேவாலயத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு நடைபெற்ற நோர்த் என்ட் சமூக வருடாந்த கிறிஸ்மஸ் விருந்தில் இந்தப் பொம்மைகள், வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது தொண்டர்கள் 600 இற்குக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் வின்னிபெக்கின் நோர்த் என்டில் உள்ள குடும்பங்களிலுள்ள 400 குழந்தைகளுக்கு பொம்மைகளும் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கிறிஸ்மஸ் தாத்தா கூறுகையில், ‘கிறிஸ்மஸ் என்பது இதுதான். சாப்பிடுவது, வேடிக்கை, சிரிப்பது, பாடுவது. இந்த சமூகத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள், அவர்கள் இப்படி ஒன்று சேருவதைப் பார்க்க, மகிழ்சியாகவுள்ளது.

இங்கே ஒற்றுமையின் உணர்வு இருக்கிறது. மற்றும் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி இருக்கிறது. இது என் இதயத்தை நிரம்பியுள்ளது என்று கூறினார்.

இதன்போது, பதினொரு வயது ஐசக் சான்டர்ஸ் மற்றும் அவரது ஆறு வயதுச் சகோதரி அலயா சாண்டர்ஸ் ஆகியோர் கிறிஸ்மஸ் தாத்தாவை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இசையைக் கேட்பதாகவும் தெரிவித்தனர்.
Share
  பிந்திய செய்திகள்
தமிழர் மரபு விழாவில் செம்மொழி கொண்டு உழுது தமிழர் வரலாற்றை வெளிப்படுத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
(22 Jan 2020)
தை பிறந்தாலே தமிழரின் பண்டிகைக்காலமாக கொண்டாடும் மேலும்>>
பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்
(22 Jan 2020)
ரஷியாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது மேலும்>>
பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்
(22 Jan 2020)
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மேலும்>>
மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகள்
(22 Jan 2020)
மாரடைப்பு தீடீரென ஏற்படுகிறது என பலர் நினைத்துக் மேலும்>>
சினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்
(22 Jan 2020)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் மேலும்>>
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
(22 Jan 2020)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும்>>
ராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு
(22 Jan 2020)
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான மேலும்>>
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?
(21 Jan 2020)
இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு மேலும்>>
கோக்ஸிலா நீர்நிலைகளில் நீர்மட்டத்தை கண்காணிக்க கிணறுகளை அமைக்கும் மாகாண அரசு
(21 Jan 2020)
வன்கூவர் தீவில் உள்ள கோக்ஸிலா நீர்நிலைகளில் நிலத்தடி மேலும்>>
எட்மன்டன் நகரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை
(21 Jan 2020)
எட்மன்டன் நகரத்தில் வாகனத் தரிப்பிடங்களில் வாகனங்களை மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்