பைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் இசைச்சாரல் 2 பாடல் போட்டி நிகழ்வின் 4வது சுற்று தாயகப்பாடல் சுற்றாக எதிர்வரும் 16-11-2019 அன்று நடைபெறவுள்ளது.
எம் தேசம்காத்த மாவீரர்களையும், எம் தேசத்தையும் நினைவுகூர்ந்து 42 இளம் போட்டியாளர்கள் 42 தாயகப்பாடல்களை பாட உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகண்டு இளம் சிறார்களை வாழ்த்துமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வில் தாயகபாடகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
நாள் - 16-11-2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - மாலை 4 மணி
|