Top Banner
Top Banner
நவ.
8
2019
கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் நவம்பர்-11.11.2019
Published in: நிகழ்ச்சி நிரல்
நவம்பர் 11.11.2019 திங்கட்கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசிய வீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள்.

ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூரப்படுவதை நாம் அறிவோம். 11.11.2019 அன்று, கனடா வாழ் அனைத்து மக்களோடும் தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

சொந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் ஈழத் தமிழ் மக்களாகிய எமக்குக் கனடிய மண் ஆதரவு தந்து வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. கனடா வாழ் ஈழத் தமிழர்களாகிய நாம், இங்கு வாழும் பல்லினப் பண்பாட்டு மக்களோடு வாழும் நல்வாழ்வுக்காகக் கனடிய மண்ணை மதித்துப் போற்றுகின்றோம். நன்றியுணர்வோடும் வாழ்கின்றோம்.

கனடிய மண்ணுக்காகத் தாயக உணர்வோடு, தமது தேசியக் கடமையைச் செய்த கனடியத் தேசிய வீரர்கள் அனைவரையும் நாம் பொப்பி மலர் அணிந்து, வணங்கி நிற்கின்றோம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 11.11. 2019 திங்கட்கிழமை அன்று, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாளை நினைவு கூர்கின்றது.

நன்றி.

வணக்கம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

தொடர்பு இலக்கம் - 6476193619

ctro@tamilremembrance.com
Share
  பிந்திய செய்திகள்
ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை
(27 Jan 2020)
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் மேலும்>>
சட்பரியில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றல்
(27 Jan 2020)
சட்பரியில் போதைப்பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கையின் மேலும்>>
ஒட்டாவாவில் வழமைக்கு திரும்பும் வாகன தரிப்பிடங்கள்
(27 Jan 2020)
ஒட்டாவாவில் கடுமையான குளிர்கால பனியைத் தொடர்ந்து, மேலும்>>
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு
(26 Jan 2020)
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய மேலும்>>
கனடாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்
(26 Jan 2020)
சீனாவிலிருந்து ரொறன்ரோவுக்குச் சென்ற 50 மதிக்கத்தவருக்கு மேலும்>>
வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை
(26 Jan 2020)
அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என மேலும்>>
குருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு - அசாமில் பரபரப்பு
(26 Jan 2020)
நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக மேலும்>>
2வது டி 20- வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
(26 Jan 2020)
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 மேலும்>>
காதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ்
(26 Jan 2020)
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா மேலும்>>
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயம்
(26 Jan 2020)
ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியை முழுமைபடுத்த மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்