Top Banner
Top Banner
நவ.
7
2019
சவால்களை ஏற்று அவற்றை வெற்றிக் கொண்டவர்கள் நாங்கள்
Published in: இலங்கை செய்திகள்
5 வருடங்கள் ஆட்சியில் இருந்து ஒன்றும் செய்யாதவர்கள் மீண்டும் ஆட்சியை கோருவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (06) பிற்பகல் மதுகம நகரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போது உள்ள தேவையற்ற அனைத்து வரிகளும் ரத்துச் செய்யப்படும். VAT வரி 8 சதவீதம் வரையில் குறைக்கப்படும்.

அதிக முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் மற்றும் அதிக வியாபாரங்களை ஆரம்பிப்பதன் மூலம் அரசின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

வரி செலுத்தும் போது இலகுவாக செலுத்த முடியுமானால், அநேகமானோர் வரியினை செலுத்துவர்.

இலகுவாக முகாமைத்துவம் செய்துக் கொள்ள முடியும்.

இதன்மூலம், தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

எனினும், இந்த அரசாங்கத்திடம் இது தொடர்பில் எவ்வித புரிதலும் இல்லை.

தேவை இருந்தால் இவை அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.

நாம் சவால்களை ஏற்று அவற்றை வெற்றிக் கொண்டவர்கள்.

செய்து விட்டுதான் சொல்லுவோம்.

5 வருடங்கள் அதிகாரத்தில் இருந்து இவற்றை செயற்படுத்தாமல், இவற்றை செய்ய மீண்டும் அதிகாரத்தை கோருவார்களாயின் அது தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை.

நீங்கள் அனைவரும் இதுவரை மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்திருந்தீர்கள். என் மீது நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்தார்.
Share
  பிந்திய செய்திகள்
யுத்தமின்றி சத்தமின்றி உலகை அழிக்கும் மூன்றாம் உலகப்போர்!
(26 Feb 2020)
உலகை உலுக்கும் ஆட்கொல்லி மெளனமாக ஊடுருவித்தாக்கும் ஏவுகணை. மூன்றாம் உலகப்போரை அமைதியான முறையில் ஆரம் மேலும்>>
இங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி
(18 Feb 2020)
இங்கிலாந்து நாட்டில் கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இதில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. சி மேலும்>>
சீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இந்தியா
(18 Feb 2020)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவுவதாக இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. அதன்படி, கொ மேலும்>>
அமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை
(15 Feb 2020)
வாஷிங்டன்: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா, விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரில், கொடுமையா மேலும்>>
கனேடியர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக கையாளப்பட்டுள்ளன?
(15 Feb 2020)
கடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள் அல்லத மேலும்>>
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
(15 Feb 2020)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இட மேலும்>>
பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு - துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்
(15 Feb 2020)
துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் இருநாள் பயணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  மேலும்>>
விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30வரை நீட்டிப்பு - இலங்கை அரசு அனுமதி
(15 Feb 2020)
இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்க மேலும்>>
அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்?
(15 Feb 2020)
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்து மேலும்>>
வைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்!
(15 Feb 2020)
தமிழில் 2013ல் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்