Top Banner
Top Banner
நவ.
2
2019
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published in: சினிமா
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்த படம் பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திட்டமிட்டபடி வெளியாகாமால் தள்ளிப்போனது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் கவுதம் மேனன் படத்தை நவம்பர் 15-ம் தேதி ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது நவம்பர் 29-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் வெளியிடுகிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Share
  பிந்திய செய்திகள்
அமெரிக்க குடியுரிமை ரத்து தொடர்பில் தௌிவுபடுத்திய கோட்டாபய
(12 Nov 2019)
தான் உரிய விதிமுறைகளுக்கு அமைய அமெரிக்க குடியுரிமையை ரத்துச் மேலும்>>
மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்
(12 Nov 2019)
மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது மேலும்>>
டேவிஸ்வில்லே அவென்யூவில் கண்டுபிடிக்கபட்ட சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன
(12 Nov 2019)
ரொறன்ரோவில் கடந்த மாதம் உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் மேலும்>>
பைரவி நுண்கலைக்கூடம் - இசைச்சாரல் 2
(12 Nov 2019)
பைரவி நுண்கலைக்கூடம் நடத்தும் இசைச்சாரல் 2 பாடல் போட்டி மேலும்>>
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு
(11 Nov 2019)
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த மேலும்>>
செல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்
(11 Nov 2019)
செல்பி மோகத்தால் பரவும் ‘செல்பிடிஸ்’, வீடியோ கேம் மேலும்>>
காதலில் விழுந்தார் அனுபமா பரமேஸ்வரன்
(11 Nov 2019)
தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகளை மேலும்>>
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம்
(11 Nov 2019)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேலும்>>
நீண்ட காலம் பணியாற்றிய பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. ராஜினாமா
(11 Nov 2019)
இந்தியாவின் கோவாவை பூர்வீகமாக கொண்டவர் கீத் வாஸ் மேலும்>>
வடக்கு டகோட்டாவில் ஏற்பட்ட மசகு எண்ணெய்க் கசிவு சீரமைப்பு
(11 Nov 2019)
வடக்கு டகோட்டாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மசகு மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்