Top Banner
Top Banner
அக்.
27
2019
அறிவிப்பு - மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் -2019
Published in: நிகழ்ச்சி நிரல்
மாவீரர்களின் பெற்றோர்களையும், குடும்பத்தினரையும் மதிப்பளிப்புச் செய்யும் நாள், எதிர்வரும் 24. 11. 2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, மதியம் 2.00 மணி வரை நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் அனைவருக்கும் அறியத் தருகின்றது.

மாவீரரை வணங்கும் புனிதம் மிக்க கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாளுக்கு வருகை தந்து, அன்று நடைபெறும் நினைவேந்தலில் கலந்து கொண்டு, மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துமாறு, கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர், உணர்வாளர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி.
வணக்கம்.


கனடியத் தமிழர்நினைவெழுச்சி அகவம்
தொடர்பு இலக்கம். (647) 619 3619.
Share
  பிந்திய செய்திகள்
யுத்தமின்றி சத்தமின்றி உலகை அழிக்கும் மூன்றாம் உலகப்போர்!
(26 Feb 2020)
உலகை உலுக்கும் ஆட்கொல்லி மெளனமாக ஊடுருவித்தாக்கும் ஏவுகணை. மூன்றாம் உலகப்போரை அமைதியான முறையில் ஆரம் மேலும்>>
இங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி
(18 Feb 2020)
இங்கிலாந்து நாட்டில் கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இதில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. சி மேலும்>>
சீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இந்தியா
(18 Feb 2020)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவுவதாக இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. அதன்படி, கொ மேலும்>>
அமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை
(15 Feb 2020)
வாஷிங்டன்: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா, விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரில், கொடுமையா மேலும்>>
கனேடியர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக கையாளப்பட்டுள்ளன?
(15 Feb 2020)
கடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள் அல்லத மேலும்>>
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
(15 Feb 2020)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இட மேலும்>>
பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு - துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்
(15 Feb 2020)
துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் இருநாள் பயணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  மேலும்>>
விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30வரை நீட்டிப்பு - இலங்கை அரசு அனுமதி
(15 Feb 2020)
இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்க மேலும்>>
அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்?
(15 Feb 2020)
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்து மேலும்>>
வைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்!
(15 Feb 2020)
தமிழில் 2013ல் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்