Top Banner
Top Banner
அக்.
19
2019
நோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Published in: கனடா செய்திகள்
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த பெண்மணி உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுர்ஸ்ட் வீதி மற்றும் செப்பர்ட் அவனியூ பகுதியில், பாதுர்ஸ்ட் மனோர் குடியிருப்புப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த பெண் 70 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்த மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை. விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
  பிந்திய செய்திகள்
யுத்தமின்றி சத்தமின்றி உலகை அழிக்கும் மூன்றாம் உலகப்போர்!
(26 Feb 2020)
உலகை உலுக்கும் ஆட்கொல்லி மெளனமாக ஊடுருவித்தாக்கும் ஏவுகணை. மூன்றாம் உலகப்போரை அமைதியான முறையில் ஆரம் மேலும்>>
இங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி
(18 Feb 2020)
இங்கிலாந்து நாட்டில் கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இதில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. சி மேலும்>>
சீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இந்தியா
(18 Feb 2020)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவுவதாக இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. அதன்படி, கொ மேலும்>>
அமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை
(15 Feb 2020)
வாஷிங்டன்: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா, விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரில், கொடுமையா மேலும்>>
கனேடியர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக கையாளப்பட்டுள்ளன?
(15 Feb 2020)
கடந்த இரண்டு ஆண்டுகளில் 144,000 கனடியர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட தகவல்களை, கூட்டாட்சி துறைகள் அல்லத மேலும்>>
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
(15 Feb 2020)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இட மேலும்>>
பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு - துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம்
(15 Feb 2020)
துருக்கி அதிபர் ரீசெப் தயீப் எர்டோகன் இருநாள் பயணமாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  மேலும்>>
விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30வரை நீட்டிப்பு - இலங்கை அரசு அனுமதி
(15 Feb 2020)
இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்க மேலும்>>
அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்?
(15 Feb 2020)
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்து மேலும்>>
வைரலாகும் ஷாலு ஷம்முவின் கவர்ச்சி புகைப்படம்!
(15 Feb 2020)
தமிழில் 2013ல் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்