Top Banner
Top Banner
அக்.
7
2019
ரெயிலில் அடிபட்டு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.10 லட்சம் கையிருப்பு
Published in: இந்தியா செய்திகள்
மும்பை கோவான்டி பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தவர் புர்ஜு சந்திரா ஆசாத். சிறிய வாடகை வீடு ஒன்றில் வசித்துவந்த இவர் சமீபத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்று ரெயிலில் அடிபட்டு இறந்து விட்டார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உறவினர்களுக்கு தகவல் அளிப்பதற்காக புர்ஜு சந்திராவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் தனியாக வாழ்ந்து வந்த விபரம் தெரியவந்தது.

அவரது வீட்டை சோதனையிட்டபோது சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் (பெரும்பகுதி நாணயங்களாக) ரொக்கப்பணம் மற்றும் வங்கியில் 8.77 லட்சம் ரூபாய் வைப்பு நிதி இருந்தது தெரியவந்துள்ளது.

மேற்படி வைப்பு நிதி தொகைக்கு ராஜஸ்தானில் உள்ள தனது மகனை வாரிசாக நியமித்துள்ளார் புர்ஜு சந்திரா ஆசாத். அந்த தகவலை வைத்து புர்ஜு சந்திரா ஆசாத் மரணமடைந்த செய்தியை அவரது மகனுக்கு போலீசார் தெரியப்படுத்தியுள்ளனர்.
Share
  பிந்திய செய்திகள்
ஜனாதிபதி ஜப்பான் சென்றடைந்தார்
(21 Oct 2019)
ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>
லெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
(21 Oct 2019)
லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்
(21 Oct 2019)
வங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>
டிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
(21 Oct 2019)
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று
(21 Oct 2019)
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>
கவின் கலாலயாவின் "நயனம்" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்
(21 Oct 2019)
திகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>
எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்
(20 Oct 2019)
தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>
கனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்?
(20 Oct 2019)
கனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>
ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி
(19 Oct 2019)
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>
நோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
(19 Oct 2019)
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்