Top Banner
Top Banner
செப்.
16
2019
"சலங்கையும் சங்கீதமும்"
Published in: நம்மவர் நிகழ்வு
தளிரின் இசை நடனப்போட்டி 2019 ஆண்டுக்கான குரல் தேடும் "சலங்கையும் சங்கீதமும்" இரண்டாவது சுற்று கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி 2019 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, 131, Brichmount Road இல் அமைந்துள்ள தேவாலய மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் பண்டிதரும், தமிழ் பற்றாளருமான சா.வே.பஞ்சாட்சரம் மற்றும் மதன் வருமான வரி, வீடு விற்பனை முகவர், தவா இளையதம்பி, வர்த்தக பிரமுகர் கமலநாதன் பாக்கியராஜா, காப்புறுதி முகவர், அருண்குலசிங்கம், மற்றும் கல்யாண சுந்தரம், தேவா சபாவதி, இசை கலைஞன் வர்ணராமேஸ்வரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மேலும் இசையாசிரியர்கள் நலன் விரும்பிகள் என போட்டியாளர்களின் பெற்றோர் உட்பட பலரும் வருகை தந்திருந்தனர்.

இரண்டாம் சுற்றுக்கான குரல் தேடும் போட்டி நிகழ்வின் நடுவர்களாக பல்துறைக்கலைஞர் திவ்யராஜன், இசை ஆசிரியை திருமதி. போல் யோசப், இசை ஆசிரியர் சிறிதாஸ், தமிழ் ஆசிரியை கலைவாணி ஆகியோர் நடுவர்களாக தமது பணியினை மேற்கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வு தளிர் எழுச்சிப் பாடலை கில்பேட் அவர்களின் இசையுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையினை தளிர் குழுமத்தின் தலைவர் கிருஸ்ணகோபால் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து தளிர் ஆசிரியரின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற நிகழ்வில் இணைப்பாளர் இசை பயிற்சியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோருடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதாக நடைபெற்றது.
Share
  புகைப்பட தொகுப்பு
 • Photo 1 of (34)

 • Photo 2 of (34)

 • Photo 3 of (34)

 • Photo 4 of (34)

 • Photo 5 of (34)

 • Photo 6 of (34)

 • Photo 7 of (34)

 • Photo 8 of (34)

 • Photo 9 of (34)

 • Photo 10 of (34)

 • Photo 11 of (34)

 • Photo 12 of (34)

 • Photo 13 of (34)

 • Photo 14 of (34)

 • Photo 15 of (34)

 • Photo 16 of (34)

 • Photo 17 of (34)

 • Photo 18 of (34)

 • Photo 19 of (34)

 • Photo 20 of (34)

 • Photo 21 of (34)

 • Photo 22 of (34)

 • Photo 23 of (34)

 • Photo 24 of (34)

 • Photo 25 of (34)

 • Photo 26 of (34)

 • Photo 27 of (34)

 • Photo 28 of (34)

 • Photo 29 of (34)

 • Photo 30 of (34)

 • Photo 31 of (34)

 • Photo 32 of (34)

 • Photo 33 of (34)

 • Photo 34 of (34)

  பிந்திய செய்திகள்
ஜனாதிபதி ஜப்பான் சென்றடைந்தார்
(21 Oct 2019)
ஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ மேலும்>>
லெபனான் போராட்டம் எதிரொலி - சவுதி, ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் வெளியேற்றம்
(21 Oct 2019)
லெபனான் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் மேலும்>>
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்
(21 Oct 2019)
வங்காளதேச கிரிக்கெட் போர்டு வங்காளதேச பிரிமீயர் லீக் மேலும்>>
டிராக்டர்களை பாலமாக மாற்றி ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
(21 Oct 2019)
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று சட்டமன்றத் மேலும்>>
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று
(21 Oct 2019)
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) மேலும்>>
கவின் கலாலயாவின் "நயனம்" சிறுவர் பாடல்கள் இசைத்தொகுப்பு வெளியீட்
(21 Oct 2019)
திகதி - 16-11-2019 நாள் - சனிக்கிழமை மேலும்>>
எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகின்றது -சிவாஜிலிங்கம்
(20 Oct 2019)
தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், மேலும்>>
கனடா பொதுத் தேர்தல் - தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்?
(20 Oct 2019)
கனேடிய மக்கள் மட்டுமல்லாது இந்த உலகமே கனடாவின் 43ஆவது மேலும்>>
ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி
(19 Oct 2019)
ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் மேலும்>>
நோர்த் யோர்க் பகுதியில் விபத்து - பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
(19 Oct 2019)
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்