Top Banner
Top Banner
ஜூலை
14
2019
மிது கான லயம் நுண்கலைக் கூடத்தின் 10 ஆண்டு நிறைவு விழா
Published in: நம்மவர் நிகழ்வு
கனடாவில் பல வருடங்களாக இயங்கி வரும், இயக்குனரும் இசைக் கலைமணி, இசைப் பணி எழிலி ஶ்ரீமதி தர்மினி திஸ்யன் அவர்களின், மிது கான லயம் நுண்கலைக் கூடத்தின் 10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழா கடந்த சனிக்கிழமை (29.06.2019) அன்று மாலை 5 மணியளவில் Ajax நகரில் அமைந்துள்ள‌ St. francis centre மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றல்,கனேடிய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, பண்ணிசையுடன் இவ் இசை விழா இனிதே ஆரம்பமானது. இந் நிகழ்ச்சியில் தமிழின் பெருமை பற்றிய பாடல்கள், தமிழீழத்தின் பெருமை பற்றிய பாடல்கள், பக்திப் பாடல்கள், பாரதியார் பாடல்கள் யாவும் வாய்ப்பாட்டு, வயலின் இசையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்கள்.

சிறப்பு விருந்தினராக சங்கீத ஆசிரியை ஶ்ரீமதி ஜெயேஸ்வரி கைலாயநாதன், திருக்குமார் திருநாவுக்கரசு( Tom Thiru-Professional Financial Planner) குகா காங்கேயன்(Corporate accountant, Senior Marketing Director world financial group) இவர்களுடன் ‍‍‍‍‍‍Pickering City Councillor Shaheen Butt அவர்களும் Ajax Councillor Ashmeed Khanஅவர்களும் தமிழ் கலாசார அறிவியல் சங்கம் டுறம் அமைப்பினர் மற்றும் இவர்களுடன் இசை நடன ஆசிரியர்கள்,பெற்றோர்கள், இசை ஆர்வலர்களும் கலந்து கொண்டு இசை விழாவினைச் சிறப்பித்திருந்தனர். அத்துடன் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு இரவு 10 மணியளவில் விழா இனிதே நிறைவேறியது. மண்டபம் நிறைந்த இந்த இசைவிழா அனைவருக்கும் நிறைவை தந்த ஒரு அற்புதமாக திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது.
Share
  புகைப்பட தொகுப்பு
 • Photo 1 of (11)

 • Photo 2 of (11)

 • Photo 3 of (11)

 • Photo 4 of (11)

 • Photo 5 of (11)

 • Photo 6 of (11)

 • Photo 7 of (11)

 • Photo 8 of (11)

 • Photo 9 of (11)

 • Photo 10 of (11)

 • Photo 11 of (11)

  பிந்திய செய்திகள்
ஐ.டி.எச் இல் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை
(27 Jan 2020)
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் மேலும்>>
சட்பரியில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றல்
(27 Jan 2020)
சட்பரியில் போதைப்பொருள் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கையின் மேலும்>>
ஒட்டாவாவில் வழமைக்கு திரும்பும் வாகன தரிப்பிடங்கள்
(27 Jan 2020)
ஒட்டாவாவில் கடுமையான குளிர்கால பனியைத் தொடர்ந்து, மேலும்>>
ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு
(26 Jan 2020)
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய மேலும்>>
கனடாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்
(26 Jan 2020)
சீனாவிலிருந்து ரொறன்ரோவுக்குச் சென்ற 50 மதிக்கத்தவருக்கு மேலும்>>
வயிற்றுப் புண்ணை குணமாக்கும் அகத்தி கீரை
(26 Jan 2020)
அகத்தி - அகத்தை சுத்தப்படுத்துவதால் அதை அகத்தி கீரை என மேலும்>>
குருத்வாரா, கடைகள் அருகே திடீர் குண்டுவெடிப்பு - அசாமில் பரபரப்பு
(26 Jan 2020)
நாடு முழுவதும் 71-வது குடியரசு தினம் கோலாகலமாக மேலும்>>
2வது டி 20- வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
(26 Jan 2020)
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 மேலும்>>
காதல் பற்றி விளக்கமளித்த நிவேதா பெத்துராஜ்
(26 Jan 2020)
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா மேலும்>>
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது கட்டாயம்
(26 Jan 2020)
ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியை முழுமைபடுத்த மேலும்>>
Bottom Banner
Featured Video
விளம்பரம்