Top Banner
Top Banner
எம்மைப்பற்றி...
மனிதாபிமானத்துக்கும் மனித உரிமைகளுக்குமான ஒரு அமைப்பாக 1997 ஆம் ஆண்டு சுதந்திர மனித அபிவிருத்தி கழகம் (Independent Human Development Club) என்னும் பெயருடன் இலங்கையில் மாணவர்களிடயே ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் என சட்ட நிபுணத்துவத்துவத்துக்கும் அமைவாக வலுப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதுடன் மத தலைவர்களையும் உள்ளடங்கலாக பிரதிநிதித்துவப்படுத்தி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த ஒரு அமைப்பே சுதந்திர மனித அபிவிருத்தி கழகமாகும்.

பின்னர், 2007ம் ஆண்டு கனடாவிலும் பதிவு செய்யப்பட்டு சில புத்தி ஜீவிகளுடன் இணைந்து பல்கலாச்சார மக்களையும் உள்ளடங்கலாக செயல்பட்டு வருகின்றது.

இதனது ஒரு அங்கமாக தளிர் காலாண்டு இதழை கடந்த 2013 ஆம் ஆண்டு கனடாவில் ஆரம்பித்தோம். பின்னர், எமக்கான ஒரு ஊடக இணையத்தள மொன்றினை தளிர் ரிதம் ( thalirrhytham.com) என்னும் பெயரில் 2016 ஆம் ஆண்டுமுதல் ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றோம்.

எமது தளிர் ரிதம் ஊடகச் சோலையில் 20 நிர்வாக உறுப்பினர்களும், சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தில் 18 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

எமது மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவோ. அறிந்துக் கொள்ளவோ விரும்பினால் எமது மின் அஞ்சலுக்கோ அல்லது தொலைபேசி எண்களுடன் தொடர்புக் கொள்ளுங்கள்.

நன்றி.

Email: thalir.thalir@yahoo.ca
Phone: 647 657 0910 / 647 435 3022
Web: www.thalirrhytham.com

உலக நேரக்காட்டி

Bottom Banner